...

தமிழில் மொக்கைகள் ஆரம்பம்

தமிழில் தொடர்ந்து பதிவுகள் எழுதனுங்கறது என்னோட பல வருஷ ஆசை. ரொம்ப சோம்பேறித்தனமும், அப்புறம் தமிழ்ல டைப் பண்ணத்தெரியாததும் சேர்ந்து அந்த ஆசையை தள்ளிப்போட்டுக்கொண்டே வந்திடுச்சி. 

புது வருடம்.. புது ஆரம்பம்னு... எல்லாரும் சொல்றாங்க.  சரி நாமளும் அப்படியே நெனச்சு உருப்படியா இதையாச்சும் செய்யலாம்னு தோனிச்சு. அதோட இப்போ, கூகிள் மொழிப்பெயர்ப்பு கருவியைக்கொண்டு தமிழ் டைப்பிங்கும் கொஞ்சம் சுலபமா வருது 

ஆக இங்கே, தமிழில் என்னுடைய மொக்கையை ஆரம்பிக்கறேன். இந்த இந்த வருசத்திலேயச்சும் மனதிற்கு திருப்தி தருகிற மாதிரி கொஞ்சமாச்சும் உருப்படியா  எழுதனும் :) 

1 comment:

  1. Verifiably, Jackpot City secured its accreditations beneath the authority of the MGA & Kahnawake Gaming Commission. It implies that players in Canada can participate, place bets without any legislation restrictions. Besides, the operator further obtained extra safety measures, fairness via You can even eCOGRA endorsement. Likewise, the games support access via computer systems, smartphones, Mac, Apple devices to establish simplified access to keep up} regular activity. This operator promos are accessible via the promo program, which includes of stuff similar to money low cost, unusual holidays, and matched deposit freebies. All this promo do get 아벤카지노 modified each single month, due to this fact, all the time make a confirmation on the latest promos & discover methods to increase your gains.

    ReplyDelete